தனிமை சில நேரம் நமக்கு வாழ்க்கை பாடம் கற்று தருகிறது
என்னனோடு நான் மட்டும் என்னை பார்கிறேன்
நானும் என் நினைவுகளும் பேசி கொண்டோம்
நடந்து வந்த பாதைகள், கடந்து சென்ற மனிதர்கள்...!
சில நிகழ்வுகள் நெஞ்சில் நிழலாய் தொடருகின்றன !
சில நிகழ்வுகள் மனத்திரையில் தினம் 3 வேளையும் திரை இட படுகிறது சினிமா போல
5 வருடத்திற்கு முன் நான் இப்படி இல்லை. எனக்குள் பல நல்ல மாற்றம் சில தேவை இல்லாத மாற்றங்களும் தான்
சில விஷயங்களை ஏத்துக்க முடியாது, கோவம் வரும் ! குறைகள் பெருசா தெரியும்! இப்ப கொஞ்சம் நல்ல மாற்றம் இருக்கு. மற்றவர்களை அப்படியே ஏத்துக்குறேன். நல்லது மட்டும் தான் கணக்குல எடுத்துக்குறேன்
யாரும் யாருக்காகவும் மாற முடியாது, மாறவும் தேவை இல்ல !
எல்லோருக்கும் ஒரு நியாய புத்தகம் இருக்கு. அதுல அவங்களுக்குனு ஒரு முன்னுரை இருக்கு ஒரு தெளிவுரையும் இருக்கு
ஒன்று புரிந்தது எனக்கு, அனுபவங்கள் நம்மை பக்குவ படுத்துகின்றன
யாரையும் நல்லவங்க ? கெட்டவங்க - னு பிரிக்க முடியாது
எல்லாரும் நல்ல வங்க தான். சூழ்நிலைகள் தான் ஒருவனின் சுய ரூபத்தை அவனுக்கே உணர்த்துகிறது
உடல் வளர்ச்சி ஒரு வயதில் முழுமை அடைகிறது. ஆனால்,
நம் அனுபவங்காளால் நம் எண்ணங்களால் மனதளவில் ஒவ்வொரு நாளும் வளர்கிறோம்
ஒரே தத்துவமா இருக்கா ? கொஞ்சம் நேரம் train ல தனிய உட்கார்ந்து யோசித்ததின் விளைவு :)
இந்த மாதிரி உங்களுக்கும் அனுபவம் ஏற்பட்டு இருக்கும். நான் அதை பதிவு பண்ணி இருக்கேன். அவ்ளோதான்.....!
நன்றி,
மயில்