வாழ்த்துக்கள். எதோ அவசரத்துல உங்க ப்ளாக் பக்கம் வந்துட்டு போய்ட்டேன் , சரியா கூட படிக்கல, இன்னைக்கு தான் வந்தேன், இப்பொழுது எழுத ஆரமபித்து இருக்கீங்க , வாழ்த்துக்கள், //தொலைக்க வேண்டும் என்னை (நான்)// எளிமையாய் இருக்கு , ஆனால் வலிமையை இருக்குது என் பார்வையில் உங்க எழுத்து .... தொடருங்கள் இன்னும்
வாழ்த்துக்கள். எதோ அவசரத்துல உங்க ப்ளாக் பக்கம் வந்துட்டு போய்ட்டேன் , சரியா கூட படிக்கல, இன்னைக்கு தான் வந்தேன், இப்பொழுது எழுத ஆரமபித்து இருக்கீங்க , வாழ்த்துக்கள்,
ReplyDelete//தொலைக்க வேண்டும் என்னை (நான்)//
எளிமையாய் இருக்கு , ஆனால் வலிமையை இருக்குது என் பார்வையில் உங்க எழுத்து ....
தொடருங்கள் இன்னும்
நன்றி விஜய் !
ReplyDeleteஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதி பதிவு பண்ணனும்னு ஒரு விருப்பம்.
தொடர்ந்து எழுதுகிறேன். உங்கள் ஊக்கதிருக்கு நன்றி.