வணக்கம் வணக்கம்
குட்டி பிளாஷ்பாக் என்னை பற்றி :)
நான் கடைசியா போஸ்ட் போட்டது 2012- இல். அப்போ நான் மனைவி மட்டும்தான் இப்ப அம்மா ங்ர பெருமையும் பொறுமையும் சேர்ந்து வந்து இருக்கு :)
எங்கள் மகளின் பெயர் சஞ்ஜனா 1.5 வருடம் ஆகிறது .
இந்த இரண்டு வருடம் இந்தியா ல நல்ல மகிழ்ச்சியா இருந்துட்டு எல்லாரோடும் மகிழ்சிய பகிர்ந்துடு இப்ப மகிழ்சிய (மணி...மணி) இரட்டிப்பா ஆக்க சுவிஸ் வந்தாச்சு :) குடும்பத்துல ஒரு தலைக்கட்டு கூடி போச்சுல...பொறுப்பா சம்பாதிக்கனும்ல.... என்ன நான் சொல்லுறது ?? சரிதானா ?!!!!!
என் வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களை இங்கே பதிவு செய்ய வேண்டும்.
தவறாமல் என் அனுபவங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படும் .
காசு குடுத்து வாங்க முடியாததுல அனுபவமும் ஒன்று.
சரி...எல்லாரும் அனுபவத்த படிகோணும். அப்பறம் ராமசாமி விட்டு போச்சு....கந்தசாமி விட்டுபோச்சு -ன்னு சொல்ல கூடாது :)
ஆரோக்கியமா இருங்க...ஆனந்தமா இருங்க .
நன்றி,
மயில் .

No comments:
Post a Comment